மூலிகை சீயக்காய் பொடி

நன்மைகள் பேன், பொடுகு, இளநரை, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை குறைத்து கேசப் பொழிவைத் தரும்.

உபயோகிக்கும் முறை : குளிக்கும் முன் இந்த மூலிகை சியக்காய் பொடியை தண்ணீரில் சாந்து போல் குழப்பி 5 நிமிடம் ஊற வைத்து தலையில் நன்கு தேய்த்து 5 நிமிடம் ஊற விட்டு குளிக்கவும்.

Click to add this item to cart.
Weight: 100 g
<< return to listing
× How can I help you?